• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

மக்கள் குறை தீர்வு மையத்தை அறிமுகப்படுத்தியுள்ளது – மதுரை நிர்வாகம்

Byகுமார்

Sep 25, 2021 ,

மதுரை மாவட்டம் மக்களின் குறைகளை உடனடியாக தீர்க்க தமிழக அரசின் சார்பாக மக்கள் குறை தீர்வு மையத்தை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

மதுரை மக்கள் இனி தங்களது பிரச்சினைகளை 0452-2526888 மற்றும் 99949 09000 என்ற எண்களுக்கு தொடர்புகொண்டு கூறலாம். பொது மக்களின் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனிஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

 

செய்தியாளர்  -சிந்து