• Mon. Jan 5th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இந்நோக்கைஸ் இந்தியா லிமிடெட் பங்குச் சந்தையில் சாதனை

Byஜெ.துரை

May 17, 2023

இந்நோக்கைஸ் இந்தியா லிமிடெட் பங்குச் சந்தையில் சாதனை
இந்நோக்கைஸ் இந்தியா லிமிடெட் தனியார் நிறுவனம் புதிதாக மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட சில நிமிடங்களிலே பெருவாரியான அளவு வளர்ச்சி மற்றும் தென்னிந்தியாவிலே மிகப்பெரிய சாதனையாக 88 மடங்கு அதிகமான சந்தாரர்களையும், பட்டியலிடப்பட்ட முதல் நாளிலே 99.50% வளர்ச்சி அடைந்ததையும் கொண்டாடும் விதமாக தனியார் நட்சத்திர ஹோட்டலில் நிகழ்ச்சி நடைபெற்றது
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகுமாரன் பாலகிருஷ்ணன் தெரிவித்த அவர் தற்போது INNOKAIZ INDIA LIMITED தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்யும் பங்குதாரர்களின் இருடிப்பு பணமாக இந்த நிறுவனத்தில் தரப்படும் எனவும்
அதற்கு முதல் கட்டமாக 100 கோடி போட்டால் 200 கோடி ரூபாய் என்றும் 600 கோடி போட்டால் 1200 கோடி ரூபாய் என்றும் என இருட்டிப்பு பணம் ஆகும் என்றும் இதற்கு முன்பு அமேசான் நிறுவனத்தில் முதலீடு செய்து வந்ததாகவும் தற்போது நேரடியாக இந்த தனியார் நிறுவனத்தில் பங்கு பெறும் பங்குதாரர்களுக்கு 100% அல்ல ஆயிரம் சதவீதம் இரட்டிப்பு பணம் கிடைக்கும் என்று கூறினார்