• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

இந்தியாவின் முதல் வாக்காளர் மரணம்

ByA.Tamilselvan

Nov 5, 2022

இந்தியாவின் முதல் வாக்காளரான இமாச்சலை சேர்ந்த சரண்நெகி(106) உடல் நலக்குறைவால் காலமானார். இவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர்12ல் இமாச்சலில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கு தபால் வழியில் இவர் வாக்காளித்திருந்தார். 34 தேர்தலுக்கு வாக்களித்துள்ள இவர் நாட்டின் முதல் தேர்தலில் (1951) முதல் நபராக வாக்களித்தவர் என்ற பெருமை பெற்றார்.