காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றியம் வண்டலூர் ஊராட்சி ஐந்தாவது வார்டு கிளைச் செயலாளர் மற்றும் ஐந்தாவது வார்டு உறுப்பினர் காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய வர்த்தக அணி துணைச் செயலாளர் எம் மாவீரன் அவர்களின் முன்னிலையில்,

அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் மற்றும் மூன்றாவது வார்டு கிளைக் கழக செயலாளர் செங்குட்டவன் அவர்கள் தலைமையில்,
நாட்டின் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொடியேற்றி பகுதி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகம் மற்றும் பெரியவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தி கௌரவிக்கப்பட்டது.