விருதுநகரில் உள்ள சுமை பணியாளர்கள் தலைமை சங்க அலுவலகத்தில் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. சுமை பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் பிச்சை கனி தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவர் டேவிட், செயலாளர் விஜயகுமார், பொருளாளர் நாகசுந்தரக்கண்ணன், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
