• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நடிகர் கமல்ஹாசன் க்கு IIFA விருது

Byஜெ.துரை

May 25, 2023

இந்திய சினிமாவில் ஆகச்சிறந்த பங்களிப்பிற்கான IIFA விருது’ நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்கப்படுகிறது.27 மே 2023, சனிக்கிழமையன்று அபுதாபி யாஸ் தீவில் உள்ள எதிஹாட் அரங்கில் 23வது IIFA விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் ‘இந்திய சினிமாவில் ஆகச்சிறந்த பங்களிப்பிற்கான IIFA விருது’ நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்கப்படும் என IIFA ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் ஏகமனதாக முடிவெடுத்து அறிவித்துள்ளனர்.