• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

HRWF (2024)சிறகு “கோல்டன் விங்ஸ்” விருதுகள்..,

Byஜெ.துரை

Jan 2, 2024

HRWF சார்பாக சிறகு “கோல்டன் விங்ஸ்” விருதுகள் வருடம் தோறும் நடப்பது வழக்கம்.

2024ம் ஆண்டுகான விருது வழங்கும் விழா சென்னை தனியார் நட்சத்திர விடுதியில் சிறப்பாக நடைபெற்றது. குத்து விளக்கேற்றி கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய இந் நிகழ்வுக்கு ரெயின்போ சிட்டி நிறுவனர் ஷேக் தலைமை தாங்கினார்.

இதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளி சாதனையாளர்கள், சமூக நல ஆர்வலர்கள்,
காவல் துறை மற்றும் சட்ட வல்லுநர்கள், திரைப்படத்துறை சின்னத்திரை பிரபலங்கள்,
நாட்டு புற கலைஞர்கள், தன்னார்வ தொண்டர்கள், தொழில் முனைவோர், ஊடக துறை, போன்ற துறையில் உள்ள சாதனையாளர்கள் உட்பட பல துறையினருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.