• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் அரசு விழா – மு. க. ஸ்டாலின் பேரூரை

ByG. Anbalagan

Apr 6, 2025
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நீலகிரி மாவட்டம், உதகமண்டலம், அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் இன்று (06.04.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணியளவில் நடைபெறும் அரசு விழாவில், புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்து, ரூ.727 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி, விழாப் பேரூரை ஆற்றுகிறார்கள்.