• Sat. Mar 21st, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

நாகர்கோவிலில் இரட்சணிய சேனையின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்

இரட்சணிய சேனையிலின்பொன்விழா ஆண்டை கொண்டாட்டத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இரட்சணிய சேனையின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.

இதில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இந்த அமைப்பின் சர்வதேச தலைவரின் இறை செய்தியை பெற்றனர்-மேலும் கொரோனா நோய் தொற்றில் இருந்து மக்கள் மீண்டு வரவும்,உலகம் நன்மை பெறவும் இறை பாடல்களை பெண்கள் பாடி நிகச்சியில் கலந்து கொண்டனர்.இதில் சிறப்பு விருந்தினராக மேயர் மகேஷ் கலந்துகொண்டார்