• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

தங்கம் விலை மீண்டும் உயர்வு..!

Byவிஷா

Oct 10, 2023
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை  ஒரு கிராம் தங்கம் 15 ரூபாய் அதிகரித்து 5,380 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 43,040 ரூபாய்க்கு  விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல் வெள்ளி விலை எந்தவித மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கிராம் வெள்ளி ரூ.75.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.75,500 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது..