காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதிக்கு உட்பட்ட மேல சுப்புராயபுரம் மாதா கோயில் பகுதியில் உள்ள மக்களுக்கும் பொங்கல் பானை பச்சரிசி வெல்லம் முந்திரி திராட்சை ஏலக்காய் நெய் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பை சட்டமன்ற உறுப்பினர் ஜி என் எஸ் ராஜசேகரன்

அவர்களின் கரங்களால் தொகுதி மக்களுக்கு வீடு வீடாக சென்று சட்டமன்ற உறுப்பினர் ஜி என் எஸ் ராஜசேகரன் வழங்கினர். அவரோடு திருநள்ளாறு தொகுதி பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.




