• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Feb 26, 2022
  1. எய்ட்ஸ் நோயை உருவாக்கும் வைரஸ் எது?
    எச்ஐவி
  2. பகல் நேரத்தில் இலைகளை மேலும் கீழும் இயக்கும் தாவரம் ?
    தந்தித் தாவரம்
  3. இரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம்?
    ஹீமோகுளோபின்
  4. தாவர உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு?
    யானை
  5. ஊன் உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு?
    சிங்கம்
  6. அனைத்து உண்ணிக்கு உதாரணம்?
    மனிதன்
  7. விழுங்கும் முறை உணவூட்டம் கொண்டது?
    அமீபா
  8. ஒட்டுண்ணி உணவூட்டம் உடையது ?
    பிளாஸ்மோடியம்
  9. அகாரிகஸ் பெற்றுள்ள உணவூட்டம் உடையது?
    பிளாஸ்மோடியம்
  10. சக்தி தரும் உணவுச் சத்து?
    கார்போஹைட்ரேட்