1) பாலில் இல்லாத சத்து இரும்புச்சத்து.
2) கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் கெப்ளர்.
3) நோபல் பரிசை ஏற்படுத்தியவர் ஆல்பிரட் நோபல்.
4) ஈகிள் என்ற நட்சத்திரம் சூரியனை விட 8 ஆயிரம் மடங்கு பிரகாசமுடையது.
5) மனித உடல் 60 சதவீதம் நீரால் ஆனது.
6) காகிதம் கண்டுபிடிப்பதற்கு முன்பு பட்டங்கள் பட்டுத் துணியால் செய்யப்பட்டன.
7) உலகில் அதிக அருங்காட்சியங்கள் உள்ள நாடு- ஜெர்மனி
8) திராட்சை மலரை தேசிய மலராக கொண்டுள்ள நாடு – சீனா
9) கண் இல்லாத உயிரினம் மண்புழு.
10) தோலினால் சுவாசிக்கும் உயிரினம் மண்புழு.