• Sun. Feb 22nd, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடை

Byவிஷா

Apr 5, 2025

1) செஸ் விளையாட்டு தோன்றிய நாடு, இந்தியா.

2) வானவில்லில் 7 நிறங்கள் உள்ளன என்பதைக் கண்டுபிடித்தவர், ஜசக் நியூட்டன்.

3) சிப்பியில் முத்து உருவாக சுமார் 15 ஆண்டுகள் ஆகும்.

4) வண்ணப் புகைப்படத்தைக் கண்டுபிடித்தவர், ஜார்ஜ் ஈஸ்ட்மன்.

5) ஹார்மோன்களே இல்லாத உயிரினம், பாக்டீரியா.

6) அரபிக்கடலின் ராணி’ என்று வர்ணிக்கப்படும் நகரம், கொச்சி.

7) பிக் ஆப்பிள்’ என்று அழைக்கப்படும் அமெரிக்க நகரம், நியூயார்க்.

8) சீனக்குடியரசின் தந்தை’ என்று போற்றப்படுபவர், சன்யாட்சன்.

9) வைட்டமின் ஏ’-ன் வேதியியல் பெயர் ரெட்டினால்.

10) சூரியக்குடும்பத்தைக் கண்டறிந்தவர், கோபர் நிக்கஸ்.