- தமிழில் தோன்றிய முழுமுதற் காப்பியம் எது?
சிலப்பதிகாரம் - குமரகுருபரர் இயற்றிய நூல்?
நீதி விளக்கம் - பெண்பாற் பிள்ளைத் தமிழின் பருவங்கள்?
10 - ”பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவன்” எனப் பாராட்டப்படுபவர்?
சேக்கிழார் - நாலடியாரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்?
ஜி.யூ.போப் - ஆரிய அரசன் பிரகத்தனுக்கு தமிழ் அறிவுறுத்தற்குப் பாடிய பாட்டு?
குறிஞ்சிப் பாட்டு - நேரிசையாசிரியப் பாவின் ஈற்றயலடி?
முச்சீர் - வெண்பாவின் வகைப்பாடு?
6 - புறத்தினை வகைப்பாடு?
12 - மக்கள் கவிஞர் என்றழைக்கப்படுபவர்?
பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
பொது அறிவு வினா விடைகள்
