- தங்க இழை பயிர் என்று அழைக்கப்படும் பயிர் வகை?
சணல் - புகையிலா யாரால் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது?
போர்ச்சுக்கீசியரால் - கரும்பு ஒரு —————-?
வெப்பமண்டல பயிர் - இந்தியாவின் எத்தனை சதவீதம் காப்பி கர்நாடகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது?
60 சதவீதம் - இரப்பர் உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
ஐந்தாவது - இரப்பர் பயிரிடப்படும் பரப்பளவில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
ஆறாவது - இந்தியா விவசாய ஆராய்ச்சி கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு?
1929 - ஆந்திரப்பிரதேசத்தில் பழமையான வேளாண்முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பொடு - பழங்கள் உற்பத்தி சார்ந்த புரட்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பொன் புரட்சி - பால் பொருட்கள் சார்ந்த புரட்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வெண்மை புரட்சி
பொது அறிவு வினா விடைகள்
