• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Feb 13, 2023
  1. தடையில்லா வாணிபத்தில் சமச்சீரற்ற வருமானத்திற்க்கான காரணம் யாது?
    தடையில்லாப் போட்டி
  2. கறுப்புப் பணம் என்பது எது?
    கறுப்புச் சந்தை பேரங்கள் மூலமாக குவித்த பணம், வரி ஏய்த்தலினால் குவித்துள்ள பணம், சர்வாதீன வாணிபத்தின் வாயிலாக குவிந்த பணம் இவை அனைத்தும் உள்ளடக்கியது
  3. தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட திட்ட காலம்
    ஆறாம் ஐந்த்தாண்டு திட்டம்
  4. கலப்புப் பொருளாதாரக் கொள்கை’ யை மேற்கொள்ள இந்தியா விருப்பம் தெரிவித்தது எப்போது?
    1948-ம் ஆண்டு இந்திய தொழில் கொள்கை உருவாக்கும் சமயம்
  5. திட்டக்கமிஷனின் முதல் துணைத்தலைவர் யார்?
    குல்சாரிலால் தேசாய்
  6. நேரடி அன்னிய முதலீடு எந்தத் துறைக்கு பெறப்படுவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது?
    மென்பொருள் துறை
  7. இந்திய வறுமை கணக்கீடு தொடர்பாக அறிக்கை சமர்பித்த தெண்டுல்கர் குழுவின் முடிவுகளை மறு ஆய்வு செய்வதக்காக திட்ட குழுவால் நியமிக்கப்பட்ட இந்தியப் பொருளாதார நிபுணர் யார்?
    சிதம்பரம் மற்றும் கிரிஸ் கோபாலகிருஷ்ணன்
  8. “Poverty and un-British Rule in India” என்ற புத்தகத்தில் தாதாபாய் நௌரோஜி இந்தியர்களின் ஒரு வருடத்தின் தலா வருமானம் எவ்வளவு ருபாயாகக் கணக்கிட்டார்?
    ரூ.20
  9. பொதுத்துறை வங்கிகளில் உள்ள குறைகளை ஆராய அமைத்திட்ட நிதி அமைப்பு கமிட்டியின் தலைவர்
    டாக்டர் நரசிம்மன்
  10. PQLI என்பது __ ன் குறியீடு
    பொருளாதார நலன்