• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Feb 7, 2023
  1. மின்னல் ஏற்படும் போது விளையும் வாயு எது?
    என் 2 ஓ
  2. உருகு கலவையில் இருப்பது பனிகட்டி மற்றும்
    சோடியம் குளோரைடு
  3. கொட்டுப்போன வெண்ணெயிலிருந்து தோன்றும் துர்நாற்றத்திற்கு காரணம்
    ப்யூட்ரிக் அமிலம்
  4. மனித உடலில் இருந்து தொகுப்படும் அமினோ அமிலங்கள் எண்ணிக்கை?
    20
  5. தேவையான அமினோ அமிலங்கள் உணவில் இல்லாதிருப்பதர் தோன்றுவது?
    க்வாசியோர்கர்
  6. சிம்பன்சி இனத்தின் மரபணுவை ஆய்வு செய்ததில் மனித இனத்துடன் அதன் பண்புகள் எத்தனை சதவீதம் ஒத்துள்ளது?
    98சதவீதம்
  7. ஹோம் எனின் என்று அழைக்கப்படுபவர்கள் எங்கு கண்டுபிடிக்கப்பட்டனர் ?
    ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டன
  8. தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் முதன்முதலில் மட்பாண்டங்கள் வேளாண்மை செய்ததற்கான தொல்பொருள் சான்று கிடைத்தது?
    வேலூர் மாவட்டம்
  9. ஹரப்பாவின் மாடுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    ஜெபு
  10. சிந்துவெளி முத்திரைகளில் எந்த வகையான உருவம் பரவலாக காணப்பட்டது?
    பெரிய காளை