• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Jan 31, 2023
  1. முதல்நிலை தாவரங்கள் என்றழைக்கப்படுவை?
    உற்பத்தியாளர்கள்
  2. ரத்தம் உறையாமல் தொடர்ந்து வெளியேறும் நோய்?
    ஹீமோஃபியார
  3. ரப்பரின் கெட்டித்தன்மையும் இழுமானமும் அதிகரிக்க செய்ய உதவும் பொருள்?
    வல்கனைல்
  4. ரப்பரை வல்கனைல் செய்யப்பயன்படுவது எது?
    கந்தகம்
  5. ரேபீஸ் நோயைத் தடுப்பதற்காக பிராணிகளுக்கு போடப்படும் ஊசி?
    புரோபைலேக்டிக்
  6. மறை வெப்ப அலகு?
    ஜூல் ஆகும்
  7. மனித உடலிலன் எடையில் மூன்றில் இரு பங்கு எது உள்ளது?
    நீர் உள்ளது
  8. உயர்ந்த மின் இறக்கம் கொண்டது எது?
    மின்னல்
  9. மாசுகளால் காற்று மண்டலத்தில் எது பாதிக்கப்படுகின்றது?
    ஓசோன்
  10. மிகவும் வீரியமான உப்பீனி எது?
    ப்ளோரின்