• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Jan 27, 2023
  1. நுரையீரலை மூடியுள்ள சவ்வின் பெயர் என்ன?
    புளுரா
  2. எறும்பின் சராசரி ஆயட்காலம் எவ்வளவு?
    15 ஆண்டுகள்
  3. நீரில் எத்தனை சதவீத அளவு ஆக்ஸிசன் உள்ளது
    88.9 சதவீதம்
  4. இந்தியாவின் அட்டர்னி ஜென்ரலை நியமிப்பவர் யார்?
    குடியரசுத் தலைவர்
  5. உலகிலேயே மிகப் பெரிய ஷாப்பிங் செண்டர் எங்கு உள்ளது?
    அமெரிக்காவில்
  6. ஒரு மின்னலின் சராசரி நீளம் எத்தனை கி.மீ?
    6 கி.மீ
  7. அமெரிக்காவில் அடிமைமுறையை ஒழித்தவர் யார்?
    ஆப்ராகம் லிங்கன்
  8. அகத்திக் கீரையில் உள்ள வைட்டமின் எது?
    வைட்டமின் ஏ
  9. செவ்வாய் கிரகத்தில் தொடர்ந்து எத்தனை நாட்கள் பகலாகவே இருக்கும்?
    250 நாட்கள்
  10. நதிகள் இல்லாத நாடு எது?
    சவூதி அரேபியா ஆகும்.