• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Jul 7, 2022
  1. பண்டைய ஒலிம்பிக்கில் வெற்றி பெற்றவர்களுக்கு என்ன பரிசு வழங்கப்பட்டது?
    ஆலிவ்இலை கிரீடம்
  2. ‘இந்தியாவின் தங்க மங்கை’ என்ற சிறப்புப் பெயரைப் பெற்ற விளையாட்டு வீராங்கனை யார்?
    பி.டி.உஷா
  3. இந்தியாவின் முதல் மின்சார ரயிலின் பெயர் என்ன?
    லோகமான்யா
  4. 1964ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை வாங்கிய மருத்துவர் யார்?
    ஜூன்பால்சார்ட்ரே
  5. திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?
    26 மொழிகளில்
  6. தாலிபான் என்பது என்ன?
    ஆப்கானிஸ்தான் மாணவர் இயக்கம்
  7. மலைவாழ் மக்கள் அதிகம் வாழும் நகரம் எது?
    மத்தியப்பிரதேசம்
  8. போலோ விளையாட்டு மைதானத்தின் அளவு என்ன?
    275 மீ நீளம், 138 மீ அகலம்
  9. ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு நிலையம் எங்குள்ளது?
    ஆந்திரப்பிரதேசம்
  10. பத்தாவது நிதிக்குழுவின் தலைவர் யார்?
    கே.சி.பந்த்