• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

ByAlaguraja Palanichamy

Dec 14, 2022

1) இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட
கடுகின் பெயர் – M. H. 11
2) நாகலாந்து மாநிலத்தில் கொண்டாடப்படும் திருவிழா –
ஹார்ன் பில்
3) போபால் விஷ வாயு ஏற்பட்ட ஆண்டு – 1984
4) ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தின் கீழ் பாரத் யூரியா விநியோகம் தொடங்கப்பட்ட ஆண்டு
2022
5) ரோமாபுரி ராணிகள் என்ற நூலை வெளியிட்டவர் யார்?
சி. என். அண்ணாதுரை
6) தேம்பாவணியின் ஆசிரியர்
வீரமாமுனிவர்
7) கற்றறிந்த சான்றோர்களின் தலைவராக புறநானூறு யாரைக் குறிப்பிடுகிறது?
மாங்குடி மருதனார்
8) சுதேசி இயக்கத்தின் அடையாளமாக கல்கத்தாவில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய கல்லூரியின் முதன் முதல்வர்?
அரபிந்தோ கோஷ்
9) செங்கல்பட்டில் யார் தலைமையில் முதல் சுய மரியாதை மாநாடு நடந்தது?
W. P. A. சௌந்தர பாண்டியன்
10) முதன்முதலில் கிறிஸ்தவ நம்பிக்கையை தென்னிந்தியாவிற்கு கொணர்ந்தவர் யார்?
புனித தாமஸ்