• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடை

Byவிஷா

Jan 29, 2025
  1. இதயவடிவிலான பவளப் பாறை எங்கு உள்ளது?
    ஆஸ்திரேலியா
  2. தன்னைத்தானே கண்ணடியில் அடையாளம் கண்டு கொள்ளும் உயிரினம் எது?
    டால்பின்
  3. பனிக்கட்டியில் எத்தனை சதவீதம் காற்று உள்ளது?
    90 சதவீதம்
  4. அலிகேட்டர் முதலைகள் எத்தனை ஆண்டுகள் உயிர்வாழும்?
    80 ஆண்டுகள்
  5. லாப்ஸ்டர் என்ற கடல்வாழ் உயிரியின் பல் எங்கு அமைந்துள்ளது?
    அதனுடைய வயிற்றில் அமைந்துள்ளது
  6. கார் டயரை விட மிகப்பெரிய மலர் எங்கு மலர்கிறது?
    இந்தோனேஷிய மலைக்காடுகளில் மலர்கிறது. இதுவே உலகின் மிகப்பெரிய மலர் ஆகும்.
  7. மூளை அனுப்பும் செய்திகள் நரம்புகள் வழியாகப் பயணிக்கும் வேகம் மணிக்கு எத்தனை கி.மீ?
    312 கிலோ மீட்டர்
  8. கரப்பான்பூச்சி நீருக்கடியில் எத்தனை நிமிடங்கள் தாக்குப் பிடித்து உயிர் வாழும்?
    15 நிமிடங்கள்
  9. ஒரே இரவில் 3 ஆயிரம் பூச்சிகளைத் தின்னும் உயிரினம் எது?
    வெளவால்
  10. உலகிலேயே அதிக முறை பாடப்பட்ட பாடல் எது?
    ‘ஹேப்பி பர்த்டே டூ யூ’