- ஆண் தன் குட்டிகளைப் பெற்றெடுக்கும் ஒரே விலங்கு எது?
கடல் குதிரைகள் - ஆக்டோபஸின் இரத்த நிறம்
நீலம் - எந்த விலங்குக்கு வயிற்றில் பற்கள் உள்ளன?
நண்டுகள் - பூமியில் பறக்கும் ஒரே பாலூட்டி எது?
வெளவால் - இந்தியாவில் “வெள்ளை புரட்சியின் தந்தை” என்று அழைக்கப்படுபவர் யார்?
வர்கீஸ் குரியன் - எந்த ஆண்டு சி.வி. ராமனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது?
1930 - சுதந்திர இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் எப்போது நடைபெற்றது?
1951 - இந்தியாவில் முதல் பயணிகள் ரயில் எப்போது இயக்கப்பட்டது?
1853 - ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்ற முதல் நபர் யார்?
விஸ்வநாதன் ஆனந்த் - ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முதல் பெண் தலைவர் யார்?
விஜய லக்ஷ்மி பண்டிட்
பொது அறிவு வினா விடைகள்
