• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Apr 19, 2023

1) தமிழ்நாட்டில் காந்தி மியூசியம் எங்குள்ளது ?
மதுரை
2) ஆண்டு ஒன்றுக்கு எத்தனை வாரங்கள்?
52
3) 1911 ஆம் ஆண்டிற்கு முன் இந்தியாவின் தலைநகரமாக இருந்தது எது ?
கொல்கத்தா
4) நமது தேசிய விலங்கு புலி. தேசிய மரம் ?
ஆலமரம்
5) டெல்லியிலுள்ள செங்கோட்டை யார் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது ?
ஷாஜஹான்
6) இந்தியாவில் ஆறு மொழிகளில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம்
மலைக்கள்ளன்
7) உடன்கட்டை ஏறுவதைத் தடைசெய்த இந்திய மன்னர் யார்?
அக்பர்
8) முள்ளங்கி எந்த வகை தாவரம்?
வேர்
9) வட அமெரிக்காவையும் தென் அமெரிக்காவையும் பிரிக்கும் கால்வாய்
பனாமா கால்வாய்
10 ) இந்தியாவின் கடைசி ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் ?
மவுண்ட்பேட்டன் பிரபு