• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினாவிடை

Byவிஷா

Jan 19, 2022
  1. பத்திரிகை எதுவும் வெளிவராத இந்திய பகுதி?
    அருணாச்சலப்பிரதேசம்
  2. மிக அதிக கல்வெட்டுகளைப் பாதுகாத்து வரும் இந்திய நகரம்?
    மைசூர்
  3. கதகளி நடனம் எந்த மாநிலத்தைச் சேர்ந்தது?
    கேரளா
  4. உலகில் உள்ள மொத்த வண்ணங்களில் பெயிரிடப்பட்டவை எவை?
    267
  5. குச்சிப்புடி நடனம் எந்த மாநிலத்தைச் சேர்ந்தது?
    ஆந்திரா
  6. கீதாஞ்சலி என்னும் நூலை எழுதியவர் யார்?
    ரவீந்திரநாத் தாகூர்
  7. முதல் செய்தித்தாள் இந்தியாவில் எப்போது வெளிவந்தது? எந்த மொழியில் வெளியானது?
    ஜனவரி 27, 1780, ஆங்கிலம்
  8. இந்தியாவின் மிக உயர்ந்த விருது?
    பாரதரத்னா
  9. எல்லோரா கலைக்கோவில்கள் இருக்கும் இடம் எது?
    மகாராஷ்டிரா
  10. வங்காளா விரிகுடாவின் கிளையால் அதிக மழை பெறும் பகுதி எது?
    வடகிழக்குப் பகுதி