Skip to content
- மழையின் அளவை கணக்கிட உதவும் கருவி எது?
ரெயின் கேஜ் - பென்சில் செய்ய உதவும் மரம் எது?
கோனிபெரஸ் - மனித ரத்தத்தை ஏற்றுமதி செய்வதில் முன்னணி வகிக்கும் நாடு எது?
அயர்லாந்து - இந்தியாவில் உப்புச்சுரங்கம் எங்குள்ளது?
பஞ்சாப் - முகர்ந்து பார்த்தால் வாடிவிடும் மலர் எது?
அனிச்சம் - 16.முதன் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் யார் ?
அன்னை தெரசா - கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் ?
கெப்ளர் - சூரிய உதயத்தை முதலில் பார்ப்பவர்கள் யார் ?
ரஷ்யர்கள் - இந்தியாவில் வருமானவரி எந்த ஆண்டு வந்தது ?
1860 - பூமி சூரியனுக்கு அருகில் இருக்கும் நாள் எது ?
ஜனவரி 3