• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடை

Byமதி

Dec 14, 2021
  1. தற்போது பிரேசில் பார்முலா ஒன் கிராண்ட் பிரி கார் பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்ற பிரிட்டன் வீரர் யார்?
    லீவிஸ் ஹாமில்டன்
  2. 2021 ஆம் ஆண்டு ஐசிசி டி20 சாம்பியன்ஷிப் பட்டத்தை முதல்முறையாக வென்ற அணி எது?
    ஆஸ்திரேலியா
  3. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி முடிவடைந்த நிலையில் அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள வீரர் யார்?
    பாபர் அசாம்
  4. தற்போது எந்த மாநிலத்தில் ‘முதல்வரின் முகவரி” என்ற புதிய துறை உருவாக்கி அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது?
    தமிழ்நாடு
  5. மக்களவை உறுப்பினர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் எத்தனை?
    543
  6. டீ இங்கு கண்டுபிடிக்கப்பட்டது?
    சீனா
  7. கேபினட் செயலகம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
    1950