• Fri. Oct 31st, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடை

Byமதி

Nov 13, 2021
  1. ஹீமோகுளோபினில் உள்ள உலோகம் எது?
    விடை : இரும்பு

2.இந்தியாவில் வைர (diamond) சுரங்கங்கள் எங்குள்ளன?
விடை : பன்னா

  1. இராணுவ ஆட்சி நடைபெறும் நாடு எது?
    விடை : மியான்மர்
  2. உலகத்தில் எந்த நாடு அதிக அளவில் ரப்பர் உற்பத்தி செய்கிறது?
    விடை : மலேசியா
  3. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?
    விடை : ஞானபீட விருது
  4. இந்தியாவில் எங்கு அதிகமாக செம்பு கிடைக்கிறது?
    விடை : ராஜஸ்தான்
  5. அதிக மக்கள் அடர்த்தியை கொண்ட கண்டம் எது? 
    விடை : ஐரோப்பா