• Sat. Sep 13th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடை

Byமதி

Nov 6, 2021
  1. உலகில் மிக உயரமான அணை யாது?
    விடை : போல்டர் அணை
  2. உலகிலேயே மிகப் பழைமையான கம்யுனிஸ நாடு எது?
    விடை : சீனா
  3. உலகில் அதிகளவில் அச்சிடப்படும் நூல் எது?
    விடை : பைபிள்
  4. கடல்மட்டத்திற்கு கீழே உள்ள நாடு எது?
    விடை : நெதர்லாந்து
  5. உலகில் மிக உயரத்திலுள்ள ஏரி எது?
    விடை : டிடிக்காகா
  6. உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது?
    விடை : லண்டன்
  7. உலகிலேயே மிகவும் பரந்த கடல் எது?
    விடை : தென்சீனக்கடல்