• Thu. Sep 11th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடை

Byமதி

Oct 31, 2021
  1. உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது? விடை : லண்டன்
  2. உலகிலேயே பெரிய நாடு எது?
    விடை : கனடா(ரஷ்யா சிதறிய பிறகு)
  3. உலகிலேயே பெரிய எரிமலை எது?
    விடை : லஸ்கார் (சிலி) 5.990 மீட்டர்
  4. உலகிலேயே மிகப்பெரிய பூ எது?
    விடை : ரவல்சியாஆர்ணல்டி
  5. உலகில் மிகப் பெரிய இஸ்லாமிய நாடு எது?
    விடை : இந்தோனோசியா
  6. உலகிலேயே பெரிய சமுத்திரம் எது?
    விடை : பசுபிக் சமுத்திரம்
  7. உலகிலேயே பெரிய தீவு எது?
    விடை : கிறீன்லாந்து