• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Sep 26, 2022
  1. உலகின் மிகச் சிறிய நாடு எது?
    ரோம்
  2. நாய்களே இல்லாத நாடு எது?
    சிங்கப்பூர்
  3. உலகின் மிகச் சிறிய சந்து எது?
    புனிதஜான் சந்து
  4. பிறப்பு முதல் இறப்பு வரை தூங்காத பிராணி எது?
    எறும்பு
  5. வயிற்றில் பற்கள் உள்ள உயிரினம் எது?
    நண்டு
  6. நீண்ட ஆயுள் கொண்ட விலங்கினம் எது?
    ஆமை. சுமார் 200 ஆண்டுகள் வரை வாழக்கூடியது
  7. நீச்சல் தெரியாத விலங்கு எது?
    நீர்யானை
  8. உடல் முழுவதும் ரோமங்கள் உள்ள உயிரினம் ?
    வெளவால்
  9. பறக்கத் தெரியாத பறவை எது?
    தீக்கோழி
  10. நெமட்டோசிஸ்ட் என்றால் என்ன?
    குழியுடலிகளில் காணப்படும் கொட்டும் செல்களுக்கு நெமட்டோசிஸ்ட் என்று பெயர்