• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Sep 8, 2022
  1. மருத்துவமனை முதலில் தோன்றிய நாடு எது?
    இத்தாலி
  2. ஒரு கலத்திலான நுண்ணங்கி
    அமீபா
  3. சுவாசிக்காமல் உயிர் வாழும் ஒரே உயிரினம் எது?
    ஈஸ்ட்
  4. ஒரு அமீபாவின் சராசரி அளவு எவ்வளவு?
    250 மைக்ரான்
  5. விஞ்ஞானக் கற்பனைக் கதைகள் எழுதப் பெயர் பெற்ற இலங்கை அறிஞர் யார்?
    ஆதர் C. கிளார்க்.
  6. மின்குமிழில் பொதுவாக காணப்படும் வாயு எது?
    ஆகன்
  7. குருதியில் சிவப்பு நிறத்திற்கு காரணமான பதார்த்தம் எது?
    ஹீமோகுளோபின்
  8. கடல் மட்டத்தில் வளிமண்டல அழுத்தம் ?
    1013 HPA ஆகும்
  9. இலையும் மின்குமிழ் பயன்படுத்தப்படும் கம்பிகளின் உருகுநிலை எவ்வளவு?
    1380 டிகிரி செல்சியஸ் ஆகும்
  10. மனித காதினால் கேட்கக்கூடிய ஒலி அலைகளின் மீடிறன் வீச்சு
    20Hz-20000Hz வரையாகும்.