- இரப்பையில் ஏற்படும் அதிகப்படியான அமிலத் தன்மையைக் கட்டுப்படுத்தப் பயன்படும் வேதிவினை
 நடுநிலையாக்கல்
- இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினைப் பாதிக்கக்கூடிய வாயு
 கார்பன் மோனாக்சைடு
- புரதச் சேர்க்கையில் பயன்படுவது
 நைட்ரஜன்
- நீரேறிய காப்பர் சல்பேட்டின் நிறம்
 நீலம்
- எத்தில் ஆல்கஹாலின் கொதிநிலை
 78டிகிரி செல்சியஸ்
- கோதுமையிலிருந்து உமியை நீக்கும் முறை
 தூற்றுதல்
- நீரும் மணலும் கலந்த கலவையைப் பிரிக்கும் முறை
 தெளியவைத்து இறுத்தல்
- ஹைட்ரோகுளோரிக் அமிலம் எக்காரத்துடன் வினைபுரிந்து சோடியம் குளோரைடை உருவாக்குகிறது
 சோடியம் ஹைட்ராக்சைடு
- நைட்ரஜனும் ஹைட்ரஜனும் இணைந்து அம்மோனியா உருவாதல் வினையின் பயன்படும் நியதி
 உயர் வெப்பநிலை
- கடல் நீரைக் குடி நீராக மாற்ற மேற்கொள்ளப்படும் செயல்முறை
 காய்ச்சிவடித்தல்
பொது அறிவு வினா விடைகள்
 
               
                               
                  












; ?>)
; ?>)
; ?>)