1) தேன் கூட்டில் மற்றொரு தேனீ தோன்றினால் என்ன நிகழும்?
வேறு கூடு கட்டும்
2) மனிதர்களால் நேரடியாக செய்ய இயலாத பல கடினமான செயல்களை எளிதாகவும், சரியாகவும் ———- செய்யும்?
ரோபோ
3) புவியில் காணப்படும் நீரில் கடல் நீரின் அளவு?
97.3சதவீதம்
4) எந்த ஒலிம்பிக் போட்டியில் அதிக அளவிலான வீரர்கள் கலந்து கொண்டனர்?
2000 (சிட்னி) 10,651 வீரர்கள்
5) பொருளாதார அடிப்படை வளர்ச்சி என்பது?
உற்பத்தி, நுகர்ச்சி, பகிர்வு
6) கார் படை மேகங்களானது ———– மேகங்களாகும்?
செங்குத்தான
7) அமெரிக்க ஐக்கிய நாட்டின் வெப்ப தல காற்றின் பெயர்?
சின்னூக்
8) யோகா முறையின் தந்தை என்றழைக்கப்படுபவர்?
பதஞ்சலி முனிவர்
9) தன்னுடைய எடையைப் போல் இருபது மடங்கு எடையைத் தூக்கும் ஆற்றல் மிக்க உயிரினம்?
எறும்பு
10) உலகிலேயே பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு?
இந்தியா
பொது அறிவு வினா விடை
