• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Aug 17, 2022
  1. தனது முதல் நாவலுக்கே ‘புக்கர்’ விருது பெற்ற முதல் இந்தியப் பெண் எழுத்தாளர் யார் ?
    அருந்ததி ராய் (மலையாளப் பெண்)
  2. சூரியன் என்பது என்ன ?
    நடுத்தரமான நட்சத்திரம்
  3. ஒரு பைட் என்பது என்ன
    8பிட்
  4. மேக்’ என்பது எதன் வேகத்தை அளக்கப் பயன்படுகிறது?
    விமானம்
  5. நமது மூளை எத்தனை செல்களால் ஆனது தெரியுமா?
    மில்லியன் செல்களால் ஆனது
  6. சூரிய கிரகணத்தின்போது சூரியனின் எந்தப் பகுதி நமக்குத் தெரியும்?
    கரோனா
  7. இந்தியாவில் முதன்முதலில் சொந்தமாக ஒரு விமானத்தை இயக்கியவர் யார்?
    ஜே.ஆர்.டி.டாடா (ஆண்டு 1932)
  8. சுப்ரீம் கோர்ட், ஹைகோர்ட் நீதிபதிகளுக்கு ஓய்வு பெறும் வயது என்ன ?
    சுப்ரீம் கோர்ட் நீதிபதிக்கு 65, ஹைகோர்ட் நீதிபதிக்கு 62
  9. உலகின் தெற்கு முனையை முதலில் அடைந்தவர் யார் ?
    அமுண்ட் சென்
  10. மின் எதிர்ப்பின் அலகு என்ன ?
    ஓம்