• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Apr 20, 2024

1. நாலந்தா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தவர்?  தர்மபாலர்

2. குஷானர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்?  இந்தியா

3. சுங்கம் தவிர்த்த சோழன் என்று அழைக்கப்படுபவர்?  முதலாம் குலோத்துங்கன்

4. ‘அல்பரூனி’ யாருடன் இந்தியா வந்தார்?  தைமூர்

5. கி.பி. 1451 வரை இந்தியாவை ஆண்ட அரசர்கள் எந்த இனத்தை சார்ந்தவர்கள்?  துருக்கியர்

6. சுதந்திரப் போரின் போது அமெரிக்காவில் எத்தனை காலனிகள் இருந்தன?  13

7. யாருடைய காலத்தில் கிராம சமூகம் அதிக அதிகாரங்களைப் பெற்றிருந்தது?  சோழர்கள்

8. களப்பிரர்களின் காலம் எது?  3 – 6 ம் நூற்றாண்டு

9. பல்லவ மன்னர்களின் தலை நகரமாக எது விளங்கியது?  காஞ்சிபுரம்

10. சமுத்திர குப்தனால் சிறை பிடிக்கப்பட்ட பல்லவ அரசன்?  விஷ்ணுகோபன்