1. இந்தியாவில் பொற்கோயில் எங்குள்ளது?
அமிர்தசரஸ் (பஞ்சாப்)
2. தமிழகத்தில் பொற்கோயில் எங்குள்ளது?
வேலூர்
3. காற்றாலைகள் தமிழகத்தில் எங்குள்ளன?
கயத்தாறு
4. நூடுல்ஸ் தமிழ்நாட்டு உணவு வகை இல்லை. சரியா? தவறா?
சரி.
5. இந்தியாவின் செயற்கை கோள்?
INSAT
6. சந்திராயன் அனுப்பப்பட்டதின் அடிப்படை நோக்கம்?
நிலவை ஆய்வு செய்ய
7. நமது நாட்டில் ராக்கெட் ஏவுதளம் எங்குள்ளது?
ஸ்ரீஹரிகோட்டா
8. இலங்கையின் தலைநகர்?
கொழும்பு
9. இங்கிலாந்தின் தலைநகர்?
லண்டன்
10. ஜப்பானின் தலைநகர்?
டோக்கியோ
பொது அறிவு வினா விடைகள்




