• Fri. Sep 19th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Mar 22, 2024

1. தமிழ்நாட்டின் உயர்ந்த சிகரம் எது? தொட்டபெட்டா

2. தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் யார்? s. விஜயலக்ஷ்மி

3 தாதா சாகேப் பால்கே விருது பெற்ற முதல் தமிழர் யார்? சிவாஜி கணேசன்

4 தமிழ் நாட்டின் முதல் பெண் IPS யார்? திலகவதி

5 சோலையார் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது? சாலக்குடி ஆறு

6 தமிழ் நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார்? முத்துலெட்சுமி ரெட்டி

7 கணித மேதை ராமானுஜம் பிறந்த மாவட்டம் எது? ஈரோடு

8 ஞான பீட விருது பெற்ற முதல் தமிழர் யார்? அகிலன்

9 தமிழ் தாய் வாழ்த்து எழுதியவர் யார்? மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை

10 நேபால் பரிசு பெற்ற முதல் தமிழர் யார்? சார்.சி.வி ராமன்