1. தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது?
திண்டுக்கல்
2. தமிழ்நாட்டின் முதல் மாவட்டம் எது?
திருநெல்வேலி
3. தமிழ்நாட்டின் சிறிய மாவட்டம் எது?
கன்னியாகுமரி
4. தமிழ்நாட்டின் முதல் பெண் ஆளுநர் யார்?
பாத்திமா பீபி
5. தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார்?
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி
6. தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி யார்?
பத்மினி ஜேசுதுரை
7. தமிழகத்தில் முதன்முதலில் தொடங்கப்பட்ட இரயில் நிலையம்?
ராயபுரம்
8. தமிழகத்தின் ஆக்ஸ்போர்ட் எது?
பாளையங்கோட்டை
9. தமிழகத்தின் நெற்களஞ்சியம் எது?
தஞ்சாவூர்
10. தமிழகத்தின் ஏரி மாவட்டம் எது?
செங்கல்பட்டு
- ஈஷா கிராமோத்சவம் இரண்டாம் கட்டப் போட்டிகள்..,
- தடை தாண்டும் போட்டியில் 2ம் இடம் பெற்ற மாணவனுக்கு பாராட்டு..,
- புத்தூர் பகுதியில் பேச தவெக விஜய்க்கு அனுமதி..,
- இளைஞர் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்..,
- சுற்றுச் சுவர் அமைக்கும் பணியை துவக்கி வைத்த எம்எல்ஏ..,