- எலியின் கேட்கும் திறன் மனிதனை விட எத்தனை மடங்கு அதிகம்?
60 மடங்கு - ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்?
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை - இந்திய நிலப் பகுதியின் தென்கோடி முனை?
குமரி முனை - எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் என்ன?
8848 மீட்டர் - இந்தியாவின் பழங்கால வானியாலாளர் யார்?
ஆரியபட்டா - தங்கத்தின் தூய்மை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
காரட் - பாலைவனக் கப்பல் என அழைக்கப்படுவது எது?
ஒட்டகம் - தமிழ்நாட்டின் மாநில விலங்கு எது?
வரையாடு - மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தீபகற்பம் - உலகளாவிய பருத்தி உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
முதலிடம்
பொது அறிவு வினா விடைகள்






; ?>)
; ?>)
; ?>)
