- கோவலன் கொலைக்களப் பட்ட இடம் ?
கோவலன் பொட்டல் - மதங்க சூளாமணி எனும் நூலின் ஆசிரியர் ?
சுவாமி விபுலானந்தா - நல்லபாம்பின் நச்சிலிருந்து எடுக்கப்படும் கோப்ராக்சின் எனும் மருந்து எதற்கு பயன்படுகிறது?
வலிநீக்கி - பொருட்பெயர், எத்தனை வகைப்படும்?
(உயிருள்ள, உயிரற்ற) - மல்லிகை சூடினாள் – ஆகுபெயர் கூறுக?
பொருளாகு பெயர் - சந்திரனுக்கு இந்தியாவின் முதல் பயணம் எது?
சந்திரயான் – 1 - இந்திய ராணுவத்தின் மிக உயர்ந்த பதவி எது?
பீல்ட் மார்ஷல் - ஆஸ்கார் விருதை வென்ற முதல் இந்தியர் யார்?
பானு அத்தையா - இந்தியாவிலிருந்து முதல் பிரபஞ்ச அழகி யார்?
சுஷ்மிதா சென் - இந்தியாவில் இருந்து முதல் உலக அழகி யார்?
ரீட்டா ஃபரியா
பொது அறிவு வினா விடைகள்
