• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Sep 14, 2023
  1. ஐந்தாம் நிலைத் தொழில் புரிவோர் யார்?
    திட்டம் வகுப்போர்
  2. உலகின் மிக ஆழமான மரியானா அகழி அமைந்துள்ள பெருங்கடல்?
    பசிபிக்
  3. மிக அதிக உயரத்தில் உள்ள நகரத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி எது?
    மெக்ஸிகோ (7349 அடி)
  4. விம்பிள்டன் பட்டத்தை 6 முறை வென்றவர் யார்?
    ரோஜர் பெடரர்
  5. ரோஜர் பெடரர் எந்த நாட்டைச் சார்ந்தவர்?
    சுவிட்சர்லாந்து
  6. உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் யார்?
    யோகன் பிளேக் (100 மீட்டரை 9.75 விநாடிகளில் கடந்தார்)
  7. எந்த நாடுகளில் மிகப்பரந்த பாக்ஸைட் கனிம இருப்புகள் காணப்படுகின்றன?
    ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் ஜமைக்கா
  8. உலகின் மிகப்பெரிய உள்நாட்டு மீன்பிடி ஏரி எது?
    டோன் லேசாப்
  9. மியான்மர் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாடு எது?
    பர்மா
  10. முல்லைப் பெரியாறு அணையினைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் யார்?
    பென்னி குவிக்