• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Aug 16, 2023
  1. 2006 முதல் 2008 வரை சயீக் ரஷீத் பாகிஸ்தானின் எந்த மந்திரியாக இருந்தார்?
    ரெயில்வே மந்திரி
  2. பாகிஸ்தானின் முன்னாள் மந்திரி சயீக் ரஷீத் எந்த தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தார்?
    லஸ்கர்-இ-தொய்பா
  3. இந்திய சினிமாவின் முதல் பேசும் படம்?
    ஆலம் ஆரா (1931)
  4. செஞ்சிக் கோட்டை ———— துறையால் பாடுகாக்கப்படுகிறது?
    தொல் பொருள் ஆய்வுத் துறை
  5. புகைப்பிடித்தால் என்ன நோய் வரும்?
    புற்றுநோய்
  6. புகைக்கும் பொருட்கள் எதனால் செய்யப்படுகிறது?
    புகையிலை
  7. காமராசர் பிறந்த ஆண்டு?
    1903
  8. காமராசரின் தந்தை பெயர் என்ன?
    குமாரசாமி
  9. அனைத்து மக்களுக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும். கல்வி தான் வீட்டையும், நாட்டையும் உயர்த்தும் என சட்டம் கொண்டு வந்து செயல்படுத்தியவர் யார்?
    காமராசர்
  10. காமராசர் சிறையில் எத்தனை நாட்கள் கழித்தார்?
    3000