• Wed. May 1st, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Jul 28, 2023
  1. தேசிய வனவிலங்கு உயிர்வாழ் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
    1983
  2. சாம்பல் அணில் வனவிலங்கு சரணாலயம் ————- இடத்தில் உள்ளது?
    ஸ்ரீவில்லிபுத்தூர்
  3. SPCA என்பது?
    Society for the Prevention of Cruelty to Animals
  4. பள்ளியில் அனைத்து அலுவல்களும் யாருடைய தலைமையில் நடைபெறுகிறது?
    தலைமையாசிரியர்
  5. எந்த இடம் குழந்தைகளுக்கு பல அனுபவங்களை தரவல்லது?
    வீடு
  6. சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைமையகம் எங்குள்ளது?
    லாசேன் (சுவிட்சர்லாந்து)
  7. பிறக்கும் போது குழந்தையின் மூளையின் நிறை சுமார் —— கிராமாகவுள்ளது?
    350
  8. கார்டனர் நுண்ணறிவு மிக்கோரின் செயல்பாடுகளை ஆராய்ந்து எத்தனை வகை நுண்ணறிவுகள் உள்ளன எனக் கண்டார்?
    10
  9. ———- என்பவர்தான் முதன் முதலில் நுண்ணறிவு ஈவு என்னும் சொல்லை அறிமுகப்படுத்தினார்?
    டெர்மன்
  10. நுண்ணறிவு ஈவு கணக்கிடும் போது சோதிக்கப்படுவோர் எத்தனை வயதிற்கு குறைவாக இருத்தல் வேண்டும்?
    16

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *