- தேசிய வனவிலங்கு உயிர்வாழ் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1983 - சாம்பல் அணில் வனவிலங்கு சரணாலயம் ————- இடத்தில் உள்ளது?
ஸ்ரீவில்லிபுத்தூர் - SPCA என்பது?
Society for the Prevention of Cruelty to Animals - பள்ளியில் அனைத்து அலுவல்களும் யாருடைய தலைமையில் நடைபெறுகிறது?
தலைமையாசிரியர் - எந்த இடம் குழந்தைகளுக்கு பல அனுபவங்களை தரவல்லது?
வீடு - சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைமையகம் எங்குள்ளது?
லாசேன் (சுவிட்சர்லாந்து) - பிறக்கும் போது குழந்தையின் மூளையின் நிறை சுமார் —— கிராமாகவுள்ளது?
350 - கார்டனர் நுண்ணறிவு மிக்கோரின் செயல்பாடுகளை ஆராய்ந்து எத்தனை வகை நுண்ணறிவுகள் உள்ளன எனக் கண்டார்?
10 - ———- என்பவர்தான் முதன் முதலில் நுண்ணறிவு ஈவு என்னும் சொல்லை அறிமுகப்படுத்தினார்?
டெர்மன் - நுண்ணறிவு ஈவு கணக்கிடும் போது சோதிக்கப்படுவோர் எத்தனை வயதிற்கு குறைவாக இருத்தல் வேண்டும்?
16
பொது அறிவு வினா விடைகள்
