• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Jul 17, 2023
  1. எந்திரங்களில் மிகவும் எளிமையானது
    நெம்புகோல்
  2. ஒரு பொருள் மீது ஒரு விசை செயல்பட்டு அப்பொருளை நகர்த்தினால் அச்செயல்
    வேலை
  3. இரட்டைச் சாய்தள அமைப்பைக் கொண்டது
    ஆப்பு
  4. கம்பளித்துணியில் தேய்க்கப்பட்ட சீப்பு காகிதத்துகளை ஈர்ப்பது
    மின்னூட்ட விசை
  5. பாரமனியில் திரவமாகப் பயன்படுவது
    பாதரசம்
  6. விண்வெளி ஆய்வு நிலையங்களில் மின்சாரம் தயாரிக்க உதவுவது
    சூரிய மின்கலம் (சோலார்)
  7. தாவரங்களில் ஒளிச் சேர்க்கையின் போது சேமிக்கப்படும் ஆற்றல்
    வேதி ஆற்றல்
  8. வீசும் காற்றின் திசை மற்றும் கால அளவைக் காட்டும் வரைப்படம்
    ஸ்டார் டயகிராம்
  9. சாலைச் சந்திப்பில் குறியீடாக பச்சை விளக்கு எரிந்தால் என்ன செய்ய
    வேண்டும்?
    சாலையைக் கடக்க வேண்டும்
  10. காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது?
    சீனா