• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Mar 19, 2022
  1. சங்ககாலத்தை அறிய உதவும் சான்றுகள்?
    அசோகரது கல்வெட்டு, உத்திரமேரூர் கல்வெட்டு, ஆதிச்சநல்லூர்கல்வெட்டு
  2. ‘மலை பிஞ்சி’ என்பது?
    குறுமணல்
  3. பூச்சி இனங்களில் அறிவுமிக்கது எது?
    எறும்பு
  4. சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் வடக்கு எல்லை எது?
    வேங்கடம்
  5. குமரி மாவட்டத்தின் பழைய பெயர்?
    நாஞ்சில் நாடு
  6. உலகில் அதிக அளவு போக்குவரத்து நடைபெறும் இடம்?
    பனாமா கால்வாய்
  7. முதற்சங்கம் அமைவிடம் எது?
    தென்மதுரை
  8. கலிங்க நாட்டின் தற்போதைய பெயர்?
    ஒடிஷா
  9. விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாடு எது?
    ஜெர்மனி
  10. இரண்டாவது சங்கம் அமைவிடம் எது?
    கபாடபுரம்