• Wed. Sep 17th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Jul 4, 2023
  1. பில்லயன் விண்மீன் கதிர்களின் தொகுப்பு – அண்டம்
  2. உர்சாமேஜர் என்பது – ஒரு விண்மீன் குழு
  3. புற ஊதாக் கதிர்களை உறிஞ்சுவது – ஓசோன்
  4. வேலையின் அலகு – ஜூல்
  5. 1 குவிண்டால் என்பது – 1000 கி.கி
  6. தங்க நகைக் கடையில் பயன்படும் தராசு – மின்னணு தராசு
  7. டார்ச் மின்கலத்தில் இருக்கும் ஆற்றல் – வேதி ஆற்றல்
  8. அணு என்பது – நடுநிலையானது
  9. எலக்ட்ரான் என்பது – உப அணுத்துகள்
  10. நியூட்ரானின் நிறை – 1.00867 ஏஎம்யூ