• Sat. May 4th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Apr 2, 2022
  1. பறவைத் தீவு என்று அழைக்கப்படுவது?
    நியூசிலாந்து
  2. வலிமை குறைந்த அமிலங்கள் எவை?
    கரிம அமிலங்கள்
  3. தகடூரை வென்ற அதியமானை வென்ற சேரன்?
    பெருஞ்சேரல் இரும்பொறை
  4. சங்ககாலத்தில் நானில வாழ்க்கை பிரிவில் கீழ்க்கண்டவற்றில் இல்லதது?
    பாலை
  5. நாகலாந்தில் எத்தனை இரயில் நிலையம் உள்ளது?
    ஒன்று
  6. திருமாவளவன் என்ற பெயர் கொண்ட சோழன்?
    கரிகாலன்
  7. வீட்டிற்கு ஒரு பியானோ உள்ள நாடு எது?
    இங்கிலாந்து
  8. கார் மின்கலங்கள் மற்றும் பல சேர்மங்களைத் தயாரிக்கப் பயன்படுவது எது?
    கந்தக அமிலம்
  9. உயிர் காக்கும் உன்னத உலேகம் என அழைக்கப்படுவது?
    ரேடியம்
  10. முதல் சங்கத்தை தோற்றுவித்த மன்னன்?
    காய்ச்சின வழுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *